எனது நூல்கள்


 


கிராமத்தின் சின்னஞ்சிறு வயது ஞாபகங்களை, 
அடைகாத்து குஞ்சுபொறித்தவைகள்.

| விலை: ரூ. 40/- | பக்கம்: 80 | 

வெளியீடு: அய்யா நிலையம், தஞ்சை.



தமிழ்த்தேசியம், சாதி விடுதலை, பெண் விடுதலை குறித்த 
கவிதைகளின் தொகுப்பு நூல். 

 | விலை: ரூ. 40/- | பக்கம்: 80 | 

வெளியீடு: அய்யா நிலையம், தஞ்சை.



ஈழ விடுதலையும், போராளிகளின் வாழ்வியலையும் சித்தரிக்கும் கவிதைகளின் தொகுப்பு நூல்.

 | விலை: ரூ. 40/- | பக்கம்: 80 | 
 | முதற்பதிப்பு - 2008 | 

வெளியீடு: பன்மைவெளி, தஞ்சை.



ஈழ விடுதலையும், போராளிகளின் வாழ்வியலையும் சித்தரிக்கும் கவிதைகளின் தொகுப்பு நூல்.

 | விலை: ரூ. 40/- | பக்கம்: 80 | 
 | இரண்டாம் பதிப்பு - 2009  | 

வெளியீடு: பன்மைவெளி, தஞ்சை.



உலகமயம் விழுங்கிய கிராமங்களை கண்ணீர்த் துளிகளால் 
தேடுகின்ற கவிதைகளின் தொகுப்பு.

 | விலை: ரூ. 50/- | பக்கம்: 112 | 

வெளியீடு: அய்யா நிலையம், தஞ்சை.



தமிழ்த் தேசிய விடுதலை குறித்த கவிதைகளின் தொகுப்பு நூல்.

 | விலை: ரூ. 40 | பக்கம்: 80 | 

வெளியீடு: பன்மைவெளி, தஞ்சை.


விரைவில் வெளிவரவிருப்பவை....


ஒரு கிராமத்து பெண் நெசவாளியின் வரலாற்றை விளக்கும் சிறுகதை..

 | விலை: ரூ.50 | பக்கம்: 112 | 

வெளியீடு: கவிபா பதிப்பகம்.


தமிழ்த்தேசிய சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் கவிதை நூல்.

 | விலை: ரூ. 40 | பக்கம்: 80 | 

வெளியீடு: பன்மைவெளி, தஞ்சை.


அனைத்து நூல்களும் கிடைக்குமிடம்:


தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்,
தமிழ்த் தேசிய மாத இதழ் |

44-1, பசனை கோயில் தெரு, முத்துரங்கம் சாலை,
தியாகராயர் நகர், சென்னை-17. |

தொடர்புக்கு: 044-24348911, 9841604017. மின்னஞ்சல்: tamizhdesiyam@gmail.com |
இணையம்: http://tamizharkannotam.blogspot.com |